TNTET 2017 விண்ணப்பிப்பவர்கள் முதலில் சலான் கொண்டு பணத்தைக் காட்டாமல், விண்ணப்பத்தை தெளிவாக பிழையின்றி பூர்த்தி செய்துவிட்டு.
., பிறகு வங்கியில் பணத்தை கட்டுங்கள். விண்ணப்பத்தை தவறுதலாக பூர்த்தி செய்துவிட்டால் போனால் போகட்டும் என வெறும் 50 ரூபாய் கொடுத்து புது விண்ணப்பத்தை வாங்கிக்கொள்ளலாம். 500 ரூபாய் வங்கியில் கட்டிவிட்டு விண்ணப்பத்தை தவறுதலாக தவறாக பூர்த்தி செய்துவிட்டால் பணமும் போகும், விண்ணப்பமும் நிராகரிக்கப்படலாம்

No comments:
Post a Comment